மும்பையில் ஓடும் ரயிலிருந்து வீழ்ந்து 5 பயணிகள் உயிரிழப்பு!
1 view
மும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) ரயில் நிலையத்தில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்த 12534 புஷ்பக் ரயிலிருந்து தவறி வீழ்ந்தே பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 10-12 பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. ரயில்வே […]
The post மும்பையில் ஓடும் ரயிலிருந்து வீழ்ந்து 5 பயணிகள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மும்பையில் ஓடும் ரயிலிருந்து வீழ்ந்து 5 பயணிகள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.