காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பணம்!
1 view
புகையிரதத்தின் ஊடாக வடக்கிற்கான எரிபொருள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை முதலீட்டு வலயமாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்தின் முயற்சியாக 29 வருடங்களின் பின்னர் பெற்றோலியம் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான எரிபொருளை சேமித்து வைக்க கூடியதாக இருக்கும். இவ்வளவு காலமும் வேறு இடங்களில் இருந்து தான் எமக்கு […]
The post காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.