புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய ராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேக குடமுழுக்கு
1 view
இலங்கையின் புகழ்பூத்த அம்மன் ஆலயமாகவும் இலங்கையில் அதிகளவான பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் கொண்ட மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நவதள ராஜ கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு இன்று(08) காலை நடைபெற்றது. புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கிரியைகள் கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது. பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கும்பாபிஷேக கிரியைகள் நடாத்தப்பட்டன. நேற்று முன்தினம் 06 […]
The post புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய ராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேக குடமுழுக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய ராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேக குடமுழுக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.