இளம் வயதினரைத் தாக்கும் மாரடைப்பு: ஓர் இருதயநோய் நிபுணரின் அவசர எச்சரிக்கை!
1 view
கடந்த 25 ஆண்டுகளாக இருதயநோய் நிபுணராக நான் பணியாற்றி வருகிறேன். இளம் வயதினரிடையே – குறிப்பாக இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் – மாரடைப்பு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அரிதாக இருந்த இந்த நிலை, இப்போது கவலையளிக்கும் வகையில் சாதாரணமாகிவிட்டது. ஒவ்வொரு மாதமும், 30 வயதை அண்மித்தவர்களிலும் 40 வயதை நெருங்கியவர்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.
The post இளம் வயதினரைத் தாக்கும் மாரடைப்பு: ஓர் இருதயநோய் நிபுணரின் அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம் வயதினரைத் தாக்கும் மாரடைப்பு: ஓர் இருதயநோய் நிபுணரின் அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.