புனித ஹஜ் பெருநாள் இன்று!
4 view
உலகவாழ் முஸ்லிம்கள், ஹஜ் பெருநாளை இன்று விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றாக காணப்படும் புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று கொண்டாடுகின்றனர். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைகூறும் வகையில் இஸ்லாமிய நாட்காட்டிற்கமைய துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம், நபியின் தியாகத்தை நினைவு […]
The post புனித ஹஜ் பெருநாள் இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனித ஹஜ் பெருநாள் இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.