கல்விச் சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய வான் விபத்து: இளைஞன் உயிரிழப்பு..!
4 view
மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள சந்தியில் நேற்றிரவு 10 மணியளவில் வானொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தி பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். குறித்த வேன் […]
The post கல்விச் சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய வான் விபத்து: இளைஞன் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்விச் சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய வான் விபத்து: இளைஞன் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.