கிளிநொச்சி மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்..!
4 view
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று(06) நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநரை நேற்று வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் தேவைகள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை இயக்குமாறு கோரியிருந்தனர். இதன் பின்னர் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு […]
The post கிளிநொச்சி மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.