கடலோர ரயில் சேவையில் பாதிப்பு?
4 view
கடலோர ரயில் மார்க்க சேவைகள் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் தடைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடலோர ரயில் மார்க்கத்தில் உள்ள பழுதடைந்த சமிக்ஞை முறைக்கு தீர்வு காணக் கோரி, லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கம் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் கடலோர ரயில் மார்க்க சேவையில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரச்சினை தொடர்பாக இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல்கள் […]
The post கடலோர ரயில் சேவையில் பாதிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலோர ரயில் சேவையில் பாதிப்பு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.