துல் ஹிஜ்ஜா 9 வது நாளே அறபா தினம்
5 view
துல் ஹிஜ்ஜா 09 வது தினம் அறபா தினம். அது ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேர்வதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. அத்துடன், பிறை மாதக் கணிப்பீட்டைக் கொண்டே தீர்மானிக்கப்படும். இதுவே பெரும்பான்மையான அறிஞர்களதும் ஃபத்வா அமைப்புக்களதும் நிலைப்பாடாகும் என்றும் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.
The post துல் ஹிஜ்ஜா 9 வது நாளே அறபா தினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துல் ஹிஜ்ஜா 9 வது நாளே அறபா தினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.