ஆனையிறவு உப்பள பணியாளர்களின் போராட்டம் நிறைவு; விரைவில் ஆனையிறவு உப்பு விநியோகம்!
16 view
ஆனையிறவு உப்பளத்தில் கடந்த மே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டமானது நேற்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே பி துவான் மன்சில் உப்பு உற்பத்தி கூட்டத்தாபனத்தின் இயக்குனர் சபையைச் சேர்ந்த வு. நந்தனன் ஆகியோர் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பருவ கால பணியாளர்களை நேரடியாக அழைத்து பல மணி நேர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர் இதன்போது தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான பாதுகாப்பு உடைகள் , மருத்துவ வசதிகள் […]
The post ஆனையிறவு உப்பள பணியாளர்களின் போராட்டம் நிறைவு; விரைவில் ஆனையிறவு உப்பு விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆனையிறவு உப்பள பணியாளர்களின் போராட்டம் நிறைவு; விரைவில் ஆனையிறவு உப்பு விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.