வர்த்தக அமைச்சருக்கு எதிரான வழக்கு: அதிகாரிகளை கண்டித்த நீதிவான்
1 view
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்புடைய வழக்கு ஒன்றின் உள்ளடங்கள் விசாரணை முடிவதற்கு முன்னரே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த விடயத்தில் கொழும்பு மோசடிப் பணியகத்தின் அதிகாரிகளை கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கடந்த வெள்ளிக்கிழமையன்று(22) கண்டித்துள்ளார். குறித்த ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் ஏன் அவசரம் காட்டவேண்டும் என்று நீதிவான் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். முழுமையடையாத ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்புவது வழக்கை தாமதப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
The post வர்த்தக அமைச்சருக்கு எதிரான வழக்கு: அதிகாரிகளை கண்டித்த நீதிவான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வர்த்தக அமைச்சருக்கு எதிரான வழக்கு: அதிகாரிகளை கண்டித்த நீதிவான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.