தலைக்கவசத்துடன் நடமாடினால் இனிச் சிக்கல்; பொலிஸார் எச்சரிக்கை
1 view
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே […]
The post தலைக்கவசத்துடன் நடமாடினால் இனிச் சிக்கல்; பொலிஸார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைக்கவசத்துடன் நடமாடினால் இனிச் சிக்கல்; பொலிஸார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.