ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது

2 view
ஜனா­தி­ப­தி­களின் உரித்­து­ரி­மைகள் (நீக்­குதல்) சட்­ட­மூலம் 150 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வேற்­றப்­பட்­டது. இச்­சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக சாமர சம்பத் தச­நா­யக்­க மாத்திரம் வாக்­க­ளித்­தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஜனா­தி­ப­தி­களின் உரித்­து­ரி­மைகள் (நீக்­குதல்) சட்­ட­மூலம் மீதான விவாதம் காலை 11 மணி­முதல் மாலை 3.30 மணி­வரை இடம்­பெற்­றது. இத­னை­ய­டுத்து சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்ற சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான பிமல் ரத்­நா­யக்க வாக்­கெ­டுப்­பைக்­கோ­ரினார்.
The post ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース