புத்தளத்தில் கடற்படையினர் முன்னெடுத்த அதிரடி வேட்டை: நால்வர் கைது..!
1 view
புத்தளம்- கற்பிட்டி, ஆலங்குடா கடற்பிரதேசம் மற்றும் மதுரங்குளி தொடுவா ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை கிருமி நாசிகள், ஏலக்கா, கையடக்கத் தொலைபேசிகள், குளிர்பானம், இலத்திரனியல் உபகரணங்கள், சல்வாரி துணிகள் மற்றும் பறவைகள் என்பனவற்றுடன் சந்தேக நபர்கள் நான்கு பேர் கடற்படையினரால் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 வயது முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கற்பிட்டி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்வும் கடற்படையினர் குறிப்பிட்டனர். வடமேற்கு கட்டளையின் […]
The post புத்தளத்தில் கடற்படையினர் முன்னெடுத்த அதிரடி வேட்டை: நால்வர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் கடற்படையினர் முன்னெடுத்த அதிரடி வேட்டை: நால்வர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.