சர்வதேச திரைப்பட விழாவில் மன்னார் இளைஞனுக்கு கிடைத்த சிறப்பு விருது: குவியும் பாராட்டுக்கள்..!
2 view
Salt House Creative சர்வதேச திரைப்பட விழாவில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான “சிறந்த இயக்குநர்” எனும் சர்வதேச விருதைப் பெற்றுள்ளார். சர்வதேச அவுஸ்திரேலிய திரைப்படப் போட்டிக்காக 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குறித்த இளைஞன் சர்வதேச விருதை தட்டி சென்றுள்ளார் கடந்த வருடம் இவ் இளைஞனின் ”மடமை தகர்” என்ற திரைப்படம் வெளியாகி உள்ளூர் ரீதியாக பல பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில் தற்போது சர்வதேச ரீதியாகவும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. குறித்த […]
The post சர்வதேச திரைப்பட விழாவில் மன்னார் இளைஞனுக்கு கிடைத்த சிறப்பு விருது: குவியும் பாராட்டுக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச திரைப்பட விழாவில் மன்னார் இளைஞனுக்கு கிடைத்த சிறப்பு விருது: குவியும் பாராட்டுக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.