சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடான பேருந்து சேவைகள் ஆரம்பம்..!
2 view
யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை வீதியூடான பேருந்து சேவைகள் இன்று காலை சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், 788 வழித்தட பேரூந்து உரிமையாளர்களிடம், வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என நோயாளர் நலன்புரி சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இக் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் கீரிமலை, இளவாலை, தொட்டிலடி, மானிப்பாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 788 வழித்தடத்தில் இயங்கும் மூன்று […]
The post சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடான பேருந்து சேவைகள் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடான பேருந்து சேவைகள் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.