யாழில் தீவிரமடையும் வெண் ஈ தாக்கம்: ஜிப்பிரிக்கோ விடுத்த கோரிக்கை..!
2 view
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் ‘வெண் ஈ’ தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்தார். அதேநேரம் குறிப்பாக வலிகாமம் தென்மேற்கு,சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய் கமநலசேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களிற்கு செல்லும் போது பல தென்னைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெண் ஈ […]
The post யாழில் தீவிரமடையும் வெண் ஈ தாக்கம்: ஜிப்பிரிக்கோ விடுத்த கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தீவிரமடையும் வெண் ஈ தாக்கம்: ஜிப்பிரிக்கோ விடுத்த கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.