துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு- பொலிஸார் அறிவிப்பு..!
2 view
கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று(23)காலை உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று(22) இரவு 9:10 மணியளவில் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டான் பிரியசாத் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை […]
The post துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு- பொலிஸார் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு- பொலிஸார் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.