முஸ்லிம் மக்களின் கால்களைக் கழுவிய பாப்பரசர் பிரான்சிஸ்: நினைவை மீட்ட யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்..!
1 view
மறைந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறைவன் இவரது ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியை அளிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். போப் பிரான்சிசை அறியாதவர்கள் யாரும் கிடையாது. ஆர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அவர் தென் அமெரிக்க நாட்டின் முதலாவது […]
The post முஸ்லிம் மக்களின் கால்களைக் கழுவிய பாப்பரசர் பிரான்சிஸ்: நினைவை மீட்ட யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் மக்களின் கால்களைக் கழுவிய பாப்பரசர் பிரான்சிஸ்: நினைவை மீட்ட யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.