கத்திக்குத்தில் முடிந்த கள்ளக்காதல்; மோட்டர் சைக்கிளும் தீக்கிரை
2 view
நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள – பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் கொட்டகலை பகுதியை சேர்ந்த நபரொருவரே காயமடைந்துள்ளார். அவர் டிக்கோயா சிங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு இலக்கான நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொட்டகலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை சட்டப்பூர்வமாக திருணம் செய்துள்ளார். எனினும், கொட்டகலை பகுதியை சேர்ந்த […]
The post கத்திக்குத்தில் முடிந்த கள்ளக்காதல்; மோட்டர் சைக்கிளும் தீக்கிரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கத்திக்குத்தில் முடிந்த கள்ளக்காதல்; மோட்டர் சைக்கிளும் தீக்கிரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.