சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜமான கணவர் யார் தெரியுமா!
2 view
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான சிறகடிக்க ஆசை ரசிகர்களின் அபிமானத்தை வென்ற தொடராக உருவெடுத்து வருகின்றது. இத்தொடரில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுகையில், வில்லியாக நடிக்கும் ரோகிணி என்ற பாத்திரம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இக் கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை சல்மா, தொடரின் மிக முக்கியமான புள்ளியாக வளர்ந்துள்ளார். கதையின் திருப்பமாக வில்லி ரோகிணி இத் தொடரின் கதையைப் பொருத்தவரை, ரோகிணி தன் முதல் திருமணத்தையும், அதன் மூலம் […]
The post சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜமான கணவர் யார் தெரியுமா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜமான கணவர் யார் தெரியுமா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.