காஸாவின் பெரும்பகுதியை விழுங்கும் இஸ்ரேல் அன்றிருந்த காஸா இன்றில்லை

3 view
காஸாவின் தெற்கு நக­ர­மான ரபாவை துண்­டித்து, அப் பிர­தே­சத்தை பல பகு­தி­க­ளாகப் பிரிக்கும் மற்­று­மொரு இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை பூர்த்தி செய்­துள்­ள­தாக இஸ்ரேல் கடந்த வார இறு­தியில் அறி­வித்­தது. காஸா பகு­தியில் இஸ்ரேல் தொடர்ந்து தனது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் கார­ண­மாக, குண்­டு­வீச்­சுகள் தொடரும் அதே வேளை, காசாவின் 2.3 மில்­லியன் மக்­களில் அதி­க­மானோர் எப்­போதும் மிகவும் சன­நெ­ரி­ச­லுக்குள் வாழ வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது.
The post காஸாவின் பெரும்பகுதியை விழுங்கும் இஸ்ரேல் அன்றிருந்த காஸா இன்றில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース