GOVPAY செயலியினால் வருமான இழப்பு; தபால் திணைக்களம் எதிர்ப்பு
3 view
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் பெருமளவான வருமானத்தை இழந்து வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், அஞ்சல் துறையில் காணப்படும் நவீன வசதிகள் மூலமாகவும் இந்த சேவைகளைப் பெறமுடியும் என அந்த முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இந்தநிலையில், குறித்த புதிய செயலி ஊடாக அஞ்சல் திணைக்களம் கணிசமான அளவு வருமானத்தை இழக்கின்ற போதிலும், அனைத்து வருமானமும் திறை சேரியைச் சென்றடைவதால் அரசாங்கம் இந்த சேவையினை ஆதரிக்கும் […]
The post GOVPAY செயலியினால் வருமான இழப்பு; தபால் திணைக்களம் எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post GOVPAY செயலியினால் வருமான இழப்பு; தபால் திணைக்களம் எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.