மாலைதீவுக்குள் நுழைய இஸ்ரேலியர்களுக்கு தடை

15 view
சுற்­றுலா நாடான மாலைதீவில் இஸ்ரேல் நாட்டின் கட­வுச்­சீட்­டு­களின் மூலம் அந்­நாட்­டினுள் நுழையத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக மாலைதீவின் குடி­வ­ரவுச் சட்­டத்தில் மூன்­றா­வது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு அதன்­மூலம் இந்தத் தடை உத்­த­ரவுப் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து மாலைதீவு ஜனா­தி­பதி அலு­வ­லகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், குடி­வ­ரவுச் சட்­டத்தின் மூன்­றா­வது திருத்­தத்­திற்கு ஜனா­தி­பதி முஹம்­மது முயீஸ் கையொப்­ப­மிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
The post மாலைதீவுக்குள் நுழைய இஸ்ரேலியர்களுக்கு தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース