நள்ளிரவில் நடந்தது இதுதான் ; எல்ல விபத்து மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்!
1 view
நாட்டையே உலுக்கிய எல்ல விபத்தின் மீட்புப் பணியில் காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் தனது திகில் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். எல்ல – வெல்லவாய வீதியில் கடந்த (04)ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் இரண்டு இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். குறித்த இருவர் மீதும் கற்பாறைகள் விழுந்தமையால் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எல்ல கரடகொல்லவில் வசிக்கும் இராணுவத்தின் இரண்டாவது சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த […]
The post நள்ளிரவில் நடந்தது இதுதான் ; எல்ல விபத்து மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நள்ளிரவில் நடந்தது இதுதான் ; எல்ல விபத்து மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.