மினா ‘பீ வலயத்தில்’ தங்க ஹாஜி ஒருவருக்கு 1195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளது

3 view
புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்வதற்காக இலங்­கை­யி­லி­ருந்து இந்த வருடம் செல்லவுள்ள ஹாஜி­க­ளுக்­காக மினாவில் ஒதுக்­கப்­பட்­டுள்ள ‘பீ வல­யத்தில்’ ஒரு ஹாஜி தங்குவதற்காக 1,195.45 சவூதி ரியால் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது. இக்­கட்­டணம் ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளினால் திணைக்­க­ளத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் இன்­றைய இலங்கைப் பெறு­மதி 95,650 ரூபா­வாகும். புனித ஹஜ் யாத்­தி­ரை மேற்­கொள்ளும் இலங்கை ஹாஜிகள் சுமார் ஐந்து நாட்கள் மினாவில் தங்­கு­வது வழ­மை­யாகும்.
The post மினா ‘பீ வலயத்தில்’ தங்க ஹாஜி ஒருவருக்கு 1195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース