யாழில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட வேட்பாளர்: மக்கள் விசனம்..!
3 view
சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதான கட்சியொன்றின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஜனாதிபதியின் வருகையைடுத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வேட்பாளர் தொடர்ச்சியாக தனியார் மற்றும் அரச காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து காணியின் உரிமையாளர்கள் வழங்கிய […]
The post யாழில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட வேட்பாளர்: மக்கள் விசனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட வேட்பாளர்: மக்கள் விசனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.