காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் மீட்பு! கொலை எனச் சந்தேகம் வவுனியாவில் தொடரும் மர்மம்
4 view
வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிசார் இன்று மீட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளதாக உலுக்குளம் பொலிசாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய கோபிதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலும், அவர் கடந்த 13ஆம் […]
The post காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் மீட்பு! கொலை எனச் சந்தேகம் வவுனியாவில் தொடரும் மர்மம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் மீட்பு! கொலை எனச் சந்தேகம் வவுனியாவில் தொடரும் மர்மம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.