ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு மட்டக்களப்பில் திறப்பு
4 view
ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரத்துடன் “நேர்மையான இலங்கை” எனும் தொனிப்பொருளில் இலங்கையின் ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025 – 2029 இணை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் […]
The post ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு மட்டக்களப்பில் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு மட்டக்களப்பில் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.