இளைய சமூகத்தினரிடம் விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்க்கும் நிலை அருகி வருகின்றது – வட மாகாண ஆளுநர் வேதனை
5 view
இன்றைய பிள்ளைகள் பாடசாலை முடிந்தவுடன் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இல்லையேல் அலைபேசியுடன் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர். விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்ப்பது அருகி வருகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025இ இரண்டாம் நாள் நிகழ்வு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக வடபுல மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (15.04.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட […]
The post இளைய சமூகத்தினரிடம் விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்க்கும் நிலை அருகி வருகின்றது – வட மாகாண ஆளுநர் வேதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைய சமூகத்தினரிடம் விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்க்கும் நிலை அருகி வருகின்றது – வட மாகாண ஆளுநர் வேதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.