புத்தாண்டு தினத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி

6 view
மாத்தளை – மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல  பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாஹவெல – மடவல உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் புத்தாண்டு தினத்தை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வீட்டு மாடியில் பொருட்களை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் […]
The post புத்தாண்டு தினத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース