யாழ். உள்ளிட்ட பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்
6 view
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுத்துள்ளது இன்று நண்பகல் 12.10 அளவில் நெடுந்தீவு, பூநகரி, ஆனையிறவு மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ […]
The post யாழ். உள்ளிட்ட பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். உள்ளிட்ட பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.