நுவரெலியாவில் களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம்; குவியும் சுற்றுலா பயணிகள்
7 view
நுவரெலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி (01) ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறையை கழிப்பதற்காகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி நுவரெலியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு குடும்பமாக சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணமாக உள்ளனர். குறிப்பாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு […]
The post நுவரெலியாவில் களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம்; குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம்; குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.