மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் மீண்டும் நிலம் தாழ் இறக்கம்.
7 view
கன மழை காரணமாக மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் மீண்டும் நிலம் தாழ் இறக்கம் ஏற்பட்டுள்ளது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்பட்ட மொக்கா மேல் பிரிவில் உள்ள தொடர் லயன் குடியிருப்பு ஒன்று கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக தாழ் இறங்கி உள்ளது. குறித்த விடயம் தொர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த 2023 ஆண்டு நவம்பர் மாதம் 10 ம் திகதி குறித்த லயன் குடியிருப்பு பகுதி தாழ் இறங்கியது தொடர்ந்து அங்கிருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் […]
The post மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் மீண்டும் நிலம் தாழ் இறக்கம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் மீண்டும் நிலம் தாழ் இறக்கம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.