ஊழல் ஒழிப்பில் அரசின் அதிரடி நடவடிக்கை – அநுரவை பாராட்டிய கரு ஜயசூரிய
9 view
நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதையும், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவம் வழங்கி செயற்படுவதையும் பெரிதும் வரவேற்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இலஞ்சம் மற்றும் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாட்டுமக்களின் விருப்பம் இச்செயற்திட்டத்தின் ஊடாக ஈடேறவேண்டும். […]
The post ஊழல் ஒழிப்பில் அரசின் அதிரடி நடவடிக்கை – அநுரவை பாராட்டிய கரு ஜயசூரிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல் ஒழிப்பில் அரசின் அதிரடி நடவடிக்கை – அநுரவை பாராட்டிய கரு ஜயசூரிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.