OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை!
6 view
எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்களன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை […]
The post OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.