கைதி 2 ஆம் பாகத்தில் இணையும் பிரபல நடிகர்!
4 view
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் அசத்தலான நடிப்பில் உருவான அக்சன் திரில்லர் திரைப்படமான கைதி கடந்த 2019ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்ததோடு, இசையமைப்பாளர் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டியிருந்தது என்றால் அது மிகையில்லை. இந்நிலையில் ரஜினியை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப் படப்பிடிப்பு […]
The post கைதி 2 ஆம் பாகத்தில் இணையும் பிரபல நடிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதி 2 ஆம் பாகத்தில் இணையும் பிரபல நடிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.