லண்டன் கிரென்ஃபெல் கோபுரத்தை இடிக்க தீர்மானம்!
4 view
இங்கிலாந்தின் தலைநகரில் அமைந்துள்ள கிரென்ஃபெல் கோபுரம் (Grenfell Tower) இடிக்கப்பட உள்ளது. மேற்கு லண்டனில் அமைந்துள்ள இந்த கோபுரமானது கடந்த 2017 ஜூன் மாதம் தீ விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவுகரமான சம்பவத்தில் குறைந்தது 72 பேர் உயிரிழந்தனர். அன்றிலிருந்து கோபுரம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் இறந்த உறவினர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுடனான சந்திப்பின் போது, கட்டிடத்தின் தலைவிதி குறித்த முறையான அறிவிப்பு வெள்ளிக்கிழமை (07) வெளியிடப்படும் என்று […]
The post லண்டன் கிரென்ஃபெல் கோபுரத்தை இடிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லண்டன் கிரென்ஃபெல் கோபுரத்தை இடிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.