சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் மின்சாரசபை

1 view
இலங்கை மின்­சார சபை தொடர்பில் மக்கள் மத்­தியில் நல்­ல­தொரு நிலைப்­பாடு கிடை­யாது. சுமார் 26 ஆயிரம் சேவை­யா­ளர்கள் மின்­சார சபையில் உள்­ளார்கள். பிரச்­சி­னைகள் உள்­ளது. ஆனால் பிரச்­சி­னை­க­ளுக்கு பொறுப்புக் கூறு­ப­வர்கள் எவ­ரு­மில்லை. சிறந்த கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே மின்­சார சபையை நான்கு நிறு­வன கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. விருப்­ப­மா­ன­வர்கள் சேவை­யாற்­றலாம். விருப்­ப­மில்­லா­த­வர்கள் செல்­லலாம் என ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.
The post சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் மின்சாரசபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース