தமிழ்-முஸ்லிம் சமூகத்தினர் இணைந்து செயற்பட வேண்டும்

1 view
தமிழ் சமூ­கமோ, முஸ்லிம் சமூ­கமோ எதிர்­கா­லத்தில் இலங்­கையில் தன்­மா­னத்­தோடு தலை­நி­மிர்ந்து வாழ வேண்­டு­மானால் நாம் இணைந்­துதான் செயற்­பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்­துவ அடை­யா­ளங்­களை அழித்து விடு­வ­தாக இல்­லாமல், மாறாக அவற்றை உறுதி செய்­வ­தாக இருக்க வேண்­டு­மென முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.
The post தமிழ்-முஸ்லிம் சமூகத்தினர் இணைந்து செயற்பட வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース