தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை!
1 view
ஊழியர்களின் தீர்க்கப்டாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை செயற்றிடம் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் உழியர்களுக்கு கீழ்க்காணும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும் விசேட நடாடும் சேவை வாரம் செப்டெம்பர் 22 தொடக்கம் செப்டெம்பர் 26 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் தகவலின்படி இதன்போது; உறுப்பினர்களின் ஊழியர் சேமலாப நிதி உறுப்புரிமைக் […]
The post தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.