ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு
4 view
சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கும் பிரதேச சபைகள் ஊடாக குறித்த விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(5) நடைபெற்ற அமர்வில் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கமைய சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பம் செய்வதற்கும், பிரதேச சபைகள் ஊடாக நிவாரண […]
The post ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.