70 மில்லியன் ரூபா முறைகேடு – நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை
4 view
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்சவால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதி, ரக்பி விளையாட்டை ஊக்குவிக்கும் பெயரில் பெறப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, […]
The post 70 மில்லியன் ரூபா முறைகேடு – நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 70 மில்லியன் ரூபா முறைகேடு – நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.