மன்னார் சாந்திபுரத்தில் தீ விபத்து !
14 view
மன்னார் சாந்திபுரத்தில் இன்று (27) குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக முழு வீடும் முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்கு பின் பகுதியில் திடீர் என தீ பரவல் ஏற்பட்ட நிலையில் அதனை அவதானித்த மக்கள் விரைவாக செயற்பட்டதன் அடிப்படையில் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ முன்னதாக அனைக்கப்பட்டுள்ளது அதே நேரம் மன்னார் மின்சாரசபை மன்னார் நகரசபையின் தீயணைப்பு வாகனம் […]
The post மன்னார் சாந்திபுரத்தில் தீ விபத்து ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் சாந்திபுரத்தில் தீ விபத்து ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
