வவுனியா மாவட்ட மட்ட ஊர் சுற்றும் போட்டி – 2025
16 view
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட ஊர் சுற்றும் ஓட்டப்போட்டி இன்று (26) இடம்பெற்றிருந்தது. வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமாரினால் கொடி அசைத்து குறித்த போட்டியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. 15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமானதாக அமைந்திருந்தது. இதேவேளை மாவட்ட ஊர் சுற்றும் போட்டியானது, பாடசாலையில் இருந்து ஆரம்பித்து, வைத்தியாசலை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, குடியிருப்பு கோயிலின் […]
The post வவுனியா மாவட்ட மட்ட ஊர் சுற்றும் போட்டி – 2025 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாவட்ட மட்ட ஊர் சுற்றும் போட்டி – 2025 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
