இந்துமதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா, சைவ குருமார் சங்கம் கண்டனம்
8 view
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் இன்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. இச்சந்திப்பிலே வடக்கு மாகானத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுணா இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபர்களையும், இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் […]
The post இந்துமதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா, சைவ குருமார் சங்கம் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்துமதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா, சைவ குருமார் சங்கம் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.