மாணவர்களுக்கு போஷாக்கு உணவு திட்டம் மற்றும் இலவச காலணிகள் – கிடைத்தது அனுமதி
12 view
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று(20) நடைபெற்ற அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1-5 வரையான வகுப்புக்களில் மாணவர்கள் தொகை 100 இற்கும் குறைவான அனைத்து அரச […]
The post மாணவர்களுக்கு போஷாக்கு உணவு திட்டம் மற்றும் இலவச காலணிகள் – கிடைத்தது அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களுக்கு போஷாக்கு உணவு திட்டம் மற்றும் இலவச காலணிகள் – கிடைத்தது அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
