மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்!
11 view
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்புக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் கவனத்திற்கு எடுத்து கொண்ட செயற்பாட்டின் கீழ், இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலை அத்தியட்சகர் கந்தசாமி சிறிதரன் […]
The post மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
