குளங்களின் வான்கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் வெள்ள அபாயம்!
7 view
மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 9 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள நவகிரிகளம், புனானை அனைக்கட்டு, வடமுனைகுளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம். வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற […]
The post குளங்களின் வான்கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் வெள்ள அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளங்களின் வான்கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் வெள்ள அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.