ஐக்கிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள் தள்ளிய சுஜீவ சேனசிங்க: நடவடிக்கை எடுப்பாரா சஜித்?
2 view
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினை ஸ்தாபிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, சமூக ஊடகங்களில் வெளிப்பட்ட கடும் அழுத்தங்களையடுத்து கைவிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் -இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கம், இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவினைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றது. இந்த நிலையிலேயே இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினை இலங்கையிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post ஐக்கிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள் தள்ளிய சுஜீவ சேனசிங்க: நடவடிக்கை எடுப்பாரா சஜித்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள் தள்ளிய சுஜீவ சேனசிங்க: நடவடிக்கை எடுப்பாரா சஜித்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.